Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • இந்தியா
  • ரூ.1,000 கோடியை குவித்தது துரந்தர்
  • இந்தியா
  • சினிமா
  • வேறு

ரூ.1,000 கோடியை குவித்தது துரந்தர்

Rajagobal Nithusan December 27, 2025
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-27T091350.643

 

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் , ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5ம் திகதி வெளியான துரந்தர் .இப் படத்தில் மாதவன் , அக்சய் கண்ணா ,அர்ஜுன் ராம்பால் ,சஞ்சய் தத்,சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பயும் இப்படம் பெற்றது
பாகிஸ்தானின் ‘ஆப்ரேசன் லியாரி’மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான ‘ரா’ மேட்கொண்ட ரகசிய பணிகளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படட இந்த படம்  , 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது இந்த நிலையில் படம் வெளியாகி 21 நாட்கள் ஆன நிலையில் , துரந்தர் திரைப்படம் உலகளாவிய ரீதியில் ரூ.1000 கோடி வசூலும் ஈட்டியுள்ளது மற்றும் 2025ம்   ஆண்டில் அதிக வசூல் சாதனை ஈட்டியுள்ள படம் என்றும் வரவேற்ப்பை பெற்றுள்ளது

Post navigation

Previous: அமெரிக்காவில் உள்ள 20 நிறுவனங்களுக்கு தடை விதித்த சீனா
Next: யாழில் துவிச்சக்கர வண்டியில்சென்றவருக்கு நேர்ந்த கதி

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.