வேகக்கட்டுப்பாடடை இழந்து வீதியை விட்டு விலகி தனியார் பேருந்து விபத்து….. 21 படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!!
தனியார் பேருந்து ஒன்று சற்று முன்னர் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து
விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பகுதி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.