Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • கல்லூன்டாயில் பற்றி எரிந்த குப்பை மேடு ; பிரதேசசபை உறுப்பினர்கள் உடன் விரயம்
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

கல்லூன்டாயில் பற்றி எரிந்த குப்பை மேடு ; பிரதேசசபை உறுப்பினர்கள் உடன் விரயம்

Rajagobal Nithusan January 21, 2026
ezgif.com-crop (2)

மானிப்பாய் கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடானது நேற்று மாலை [19]அன்று தீப்பற்றி எரிந்தது
இதனடிப்படையில் உடன் தகவலை பெற்ற மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர்கள் அப் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் விரைந்து செயல்பட்டு யாழ் மாநகர சபைக்கு தெரிவித்தநிலையில் அங்கு வந்த யாழ் மாநகரசபையின் தண்ணீர் வாகனம் டீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது .பல இடங்களில் பரவலாக தீ வைத்ததால் அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது
குறித்தபகுதியில் உள்ள குப்பை மேடானது இதட்கு முன்னரும் பல தடவைகள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கட்டது.
குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கையில் உள்ள உத்தியோகத்தர்கள் எவரும் இத் தீ பரல்கள் தொடர்பாக எதுவித கவனமும் செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது . குறித்த குப்பை மேட்டுக்கு அருகில் வசிக்கும் மக்களும் , கல்லுண்டாய் வீதியில் பயணம் செய்யும் மக்களும் இது தொடர்பான பிரச்சனைகளால் இன்னல்களை முகம் கொடுத்து வருகின்றனர்.

 

Post navigation

Previous: ரஷ்யாவில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு ;மக்கள் பெரும் இடரில்
Next: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ;மோசமடையும் காற்றின் தரம்

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.