Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • 2வது முறையாக உச்சம் தொட்ட தங்கத்தின் விலை ; பவுனுக்கு 15000 அதிகரிப்பு
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

2வது முறையாக உச்சம் தொட்ட தங்கத்தின் விலை ; பவுனுக்கு 15000 அதிகரிப்பு

Rajagobal Nithusan January 21, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-21T154504.390

சர்வதேச சந்தையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக,இலங்கை சந்தையில் இன்று [21]தங்கத்தின் விலை 2வது முறையாகவும் சடுதியாக உயர்ந்துள்ளது.

அகில இலங்கை நகையகசங்கங்களின் தரவுகளின் படி இன்று[21],முற்பகல் 24 காரட் தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 10000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் தற்பொழுது பவுன் ஒன்றுக்கு 5000 ரூபாயால் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி , 24 காரட் தங்கம் பவுன் ஒன்றுக்கு 385,000 ரூபாயாகவும் விற்பனைசெய்யப்படுகிறது 22 காரட் தங்கம் ஒன்று 356,125 ரூபாயாகவும் விற்பனைசெய்யப்படுகிறது.இதன்படி,24 காரட் தங்கம் 48,125 ரூபாயாகவும் ,22 காரட் தங்கத்தின் விலை 44,125ரூபாயாகவும் விற்கப்படுகிறது
இன்று ஒரேநாளில் மாத்திரம் பவுன் ஒன்றுக்கு 15,000 ருபாய் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சர்வதேச சந்தையில் பவுன் ஒன்று , ஒரு அவுன்ஸ் 4800 அமெரிக்க டொலர்களை தாண்டியதே இந்த உள்ளூர் சந்தையில் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணமாகும்.

Post navigation

Previous: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ;மோசமடையும் காற்றின் தரம்
Next: ஜப்பான் முன்னாள் பிரதமரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.