Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • நாசாவில் இருந்து ஓய்வு பெற்றார் விண்வெளி வீராங்கனை ;சுனிதா வில்லியம்ஸ்
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

நாசாவில் இருந்து ஓய்வு பெற்றார் விண்வெளி வீராங்கனை ;சுனிதா வில்லியம்ஸ்

Rajagobal Nithusan January 21, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-21T181549.290

விண்வெளி வீராங்கனையானா சுனிதா வில்லியம்ஸ் நாசாவிலிருந்து ஓய்வு பெறுவதாக, அறிவித்துள்ளார் .சுனித்தா வில்லியம்ஸ் இந்தியவம்சாவளியினைச்சேர்ந்தவர் அமெரிக்காவில் தனது கல்வியினை முடித்த அவர் ,அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனித்தா வில்லியம்ஸ் 1998 இல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிமையமான நாசா அழைத்துக்கொண்டது

2006ம் ஆண்டு முதல் முறையாக அவர் விண்வெளிக்கு சென்றார் ,பின்னர் 2024 ஆம் ஆண்டு 59 வயதான சுனித்தாவில்லியம்ஸ் ,மற்றும் புட்ஸ்வில்மோரும் மற்றும் சில குழுவினரோடு போயிங் ஸ்டார்லைட் என்ற வின்கலம் மூலம் சர்வதேச விண்வர்லி நிலயத்திற்கு அனுப்பப்பட்டனர் 8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்பா வேண்டிய அவர்கள் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக பல நாட்கள் தங்கி இருந்து திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது 286 நாட்களுக்கு பின்னர் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதி சுனித்தா வில்லியம்ஸ் உட்படட குழுவினர் பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிலைமையில் 27 ஆண்டுக நாசாவில் பனி புரிந்த சுனித்தா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

Post navigation

Previous: ஜப்பான் முன்னாள் பிரதமரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
Next: சிரியா ஆயுதக் குழுவிற்கு ஆதரவு தெரிவித்தது அமெரிக்கா

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.