தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது .
தமிழக சட்ட பேரவையில் போட்டியிட பொது சின்னம் ஒதுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்தாண்டே தமிழக வெற்றி கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது
விசில்,ஓட்டோ ,கிறிக்கெட்மட்டை,சாம்பியன் கப் போன்ற 10 விருப்ப சின்னங்கள் பட்டியலிட்டு அதில் ஒன்றை ஒதுக்குமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது இந்நிலையில், தமிழகம் முழுவதும் 234தொகுதிகளிலும் போட்டியிட தமிழக வெற்றி கழகத்திற்கு பொதுச்சின்னமாக விசிலை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
tvk அங்கீகரிக்கப்படாத கடைசியாக இருந்த போதிலும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி கணக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பொதுச்சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் தேர்தலிலேயே விஜய் தலைமையிலான த வெ க வினர் பொதுச்சின்னத்தில் போட்டியிடா வாய்ப்பு கிடைத்துள்ள்ளது.
