Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்;அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்;அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Rajagobal Nithusan January 22, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-22T172743.442

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பொருத்தமான சட்டங்களை வகுக்கப்பட வேண்டும் என சுகாதார மற்றும் வெகுஜன அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் இன்று பாராளுமன்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டார் அவர் மேலும்
ஆயுர் வேத பொருற்கள் மற்றும் சில சிகிச்சை முறைகள் தொடர்பான சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தற்போதுள்ள சட்டத்தின் கீழ் செயல்படலாம் என அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.இருப்பினும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில்,சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு இந்த நாட்டில் சட்டம் இல்லை எனவும் ,அத்தகைய சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Post navigation

Previous: நடு வீதியில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பந்தயம்; இளைஞர்கள் கைது
Next: வானிலை முன்னெச்சரிக்கை ;மழை,மூடுபனி மற்றும் பலத்த காற்று

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.