Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • யாழ் போதனா வைத்திய சாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

யாழ் போதனா வைத்திய சாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

Rajagobal Nithusan January 23, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-23T172334.258

நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் யாழ், போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் பிணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் இன்று காலை [23] ,8.00மணி முதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை மேற்க்கொண்டுள்ளனர்.

சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நிறைவேற்ற தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப்பணிப்புறக்கணிப்பு இடம் பெற்று வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு இயங்கவில்லை அதனால் தோலை தூரங்களிலிருந்துவருகை தந்த மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து திரும்பிசெல்லும் நிலை நேரிட்டது.

Post navigation

Previous: கழுத்துறையில் விசர்நாயின் தாக்குதல் ;11 பேர் காயம்!
Next: இலங்கையில் 22 தியேட்டர்களில் அஜித்தின் மங்காத்தா ; மறுவெளியீடு

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.