மெக்சிக்கோவின் மத்திய பகுதியில் குவானாஜீவாடோ மாகாணத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிசூடு நடந்தது ,மர்ம கும்பல் ஒன்று கால்பந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினர் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்,
மேலும் ஒருவர் மருத்துவ மனையில் சிக்கிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இதனால் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்னிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அப்பகுதி மாகாண மேஜர் சீசர் பிரிட்டொ கண்டனம் தெரிவித்துள்ளார்
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் எதற்க்காக நிகழ்ந்தது ? தாக்குதல் நடத்தியவர்கள் யார் ? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவிக்கல்லை
