Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவி வீடு திரும்பும் போது நேர்ந்த துயரம்
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவி வீடு திரும்பும் போது நேர்ந்த துயரம்

Rajagobal Nithusan January 29, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-29T114740.744

கண்டி, ஹதரலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த டி. பி. இலங்கரத்ன தேசிய பாடசாலையில் 12ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த 17 வயதுடைய அப்சரா தசநாயக்க என்ற மாணவி, கடந்த 17ஆம் திகதி மேலதிக வகுப்பு முடிந்து வீடு திரும்பியபோது, பேருந்திலிருந்து இறங்க முயன்ற வேளையில் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், கண்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதியான பிரபாத் மேகசூரிய என்பவர் ஹதரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் கலகெதர நீதவான் நுவான் குணசேகர முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவியின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், ஹதரலியத்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Post navigation

Previous: இன்று முதல் புதிய கல்வி சீர்திருத்தம் நடைமுறையில்
Next: கொலம்பியாவில் விமான விபத்து; அரசியல் வாதி உட்பட 15 பேர் பலி

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.