இன்று [29] அமெரிக்க டொலர் ஒன்றுக்கனா இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீதத்தின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ருபாய் 94 சதம் .விற்பனை விலை 313 ருபாய் 48 சதம் ஸ்டேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் 421 ருபாய் 29 சதம் ,விற்பனை விலை 434 ருபாய் 31 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 365 ருபாய் 02 சதம் , விற்பனை பெறுமதி 376 ருபாய் 66 சதம்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய விபரங்களின் அறிக்கை கிழே தரப்பட்டுள்ளது

