Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • கொழும்பு கிம்புலபிட்டிய பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

கொழும்பு கிம்புலபிட்டிய பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து

Rajagobal Nithusan January 30, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-30T065042.805

நீர்கொழும்பு கிம்புலப்பிட்டியவில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் வியாழக்கிழமை [29] திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நீர்கொழும்பு நகரசபை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தொழிற்சாலை வளாகத்தில் பெருமளவு புகை வெளியேறியதை அடுத்து, உடனடியாக தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

தீ விபத்தில் ஏட்பட்ட சேதங்கள் அளவு மற்றும் உயிர் சேதம் தொடர்பான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை தீ விபத்துக்கண காரணம் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனர்.

Post navigation

Previous: சிறைச்சாலைக்குள் பாதாள உலக கும்பல்களுக்கு இடையில் தகராறு !
Next: தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் பலி

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.