தென்னாப்பிரிக்காவில் டர்பன் மாகாண நெடுஞ்சாலையில் ஒருமிணி வான் சென்றுகொண்டிருந்தது இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 30 பேர் பயணித்தனர் குவாசுலு -நடால் என்ற இடத்திற்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் முன்னாள் சென்ற காரில் உரசியது.
தொடர்ந்து நிக்காமல் சென்ற அந்த மினி வேன் எதிரே வந்த லோரி மீது நேருக்கு நேர் மோதியது இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் இதுகுறித்த போலீசார் நடாத்திய விசாரணையில் லாரி ஒருவழிப்பாதையில் சென்றதே விபதற்றத்துக்கு காரணமாகும்
ஏற்னவே கடந்த வாரம் தலைநகர் ஜோகன்நஸ்பார்க்கில் நடந்த விபத்தில் 14 மாணவர்கள் உயிரிழந்தனர் அடுத்த ஒரே வரத்தில் தற்போது கோரா விபத்து இடம்பெற்று இருப்பது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது/.
