Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • சபரிமலை தங்க திருட்டு விவகாரம் ; நடிகர் ஜெயராமிடம் விசாரணை
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

சபரிமலை தங்க திருட்டு விவகாரம் ; நடிகர் ஜெயராமிடம் விசாரணை

Rajagobal Nithusan January 30, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-30T110750.891

சபரிமலை ஐயப்பன் கோவிலின் துவாரபாலகர் சிலைகளின் தங்கக் கவசத்தில் இருந்து 4.45kg,தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை கிளப்பியது இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்துவரும் நிலையில் , டீர்வசம் போர்ட்டின் முன்னாள் தலைவர் , தங்க முலாம் பூசுவதற்காக பொறுப்பை ஏற்றுக்கொண்ட தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் பேத்தி உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் தங்க திருட்டு வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததற்கு கேரளா உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு துரிதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடிகர் ஜெயராம் இடமும் புலனாய்வு துறையினர் விசாரணை நடாத்தியுள்ளனர் சபரிமலை துவார பாலகர் சிலையின் இருந்த கவசம் தங்க முலாம் பூசுவதற்கு சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போது நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதன்படி ச்ரண்ணெயில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் மற்றும் இவ் சம்பவம் தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

Post navigation

Previous: அதிகரிக்க இருக்கும் தேங்காய் எண்ணெய் விலை
Next: வருட ஆரம்பத்திலேயே சறுக்கும் டொலரின் பெறுமதி; ஆட்டம் காணும் அமெரிக்கா

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.