டி20 உலகக்கோப்பை கிரிக்கட் தொடரானது 7ம் திகதி துவங்கி மார்ச் 8ம் திகதி வரை இந்திய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது , மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது ? என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது
இந்த நிலையில் , இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.கேப்டனாக தசுன் ஷானக நியமிக்கப்பட்டுள்ளார்
மற்றும் இலங்கை அணிக்காக
- பதும் நிசங்க
- கமில் மிஷார
- குஷால் மெண்டிஸ்
- கமிந்து மெண்டிஸ்
- குஷால் ஜனித் பெரேரா
- சரித் அசலங்க
- ஜனித் லியனகே
- பவன் ரத்நாயக்க
- வணிந்து கஷ்ரங்க
- துணித் வெள்ளாளகே
- மஹீஸ் தீக்ஷ்ண
- தூஷ்மந்த சமீரா
மதீஷான் சமீரா , ஆகியவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
