Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842

வெளிநாட்டிலிருந்து வந்த பயணி மற்றும் அவரை அழைத்துச் செல்ல சென்ற இருவர் என மூன்று தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து போதைப்பொருளை வெளியே கொண்டு செல்ல முயன்ற வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெளிநாட்டிலிருந்து வந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்றும் அழைத்துச் செல்ல சென்ற இருவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமான பயணி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் 26 வயதான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சந்தேக நபர் இன்று அதிகாலை 12.35 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.சந்தேக நபர் தனது சூட்கேஸின் அடிப்பகுதியில் இரண்டு பொட்டலங்களில் 02 கிலோகிராம் 116 கிராம் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தார்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த போதைப்பொருள் மன்னார் பகுதிக்கு எடுத்துச் செல்ல நீர்கொழும்பில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டிற்கு அருகில் மேலும் இரண்டு பேர் காத்திருந்தது தெரியவந்தது.

போதைப்பொருள்

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளாலும் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தவர்,இருவரும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களில் ஒருவர் 43 வயதுடையவராகும். அவர் அந்தப் பகுதியில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிகிறார்.மற்றைய நபர் 36 வயதுடைய ஓட்டுநர் என்பது தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் மூவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

Post navigation

Previous: தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்
Next: விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T124402.885
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T121921.884
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-22T154058.515
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?

Rajagobal Nithusan February 6, 2026 0

சமீபத்திய பதிவு

  • இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா
  • 2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி
  • விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?
  • வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது
  • தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T124402.885
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T121921.884
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-22T154058.515
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.