Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • 2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி

Rajagobal Nithusan February 6, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T121921.884

இந்திய மகளிர் ப்ரீமியர் லீக் (WPL) தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ரோயல் செலெஞ்சர் பெங்களூரு அணி கிண்ணத்தைச் சுவீகரித்தது.
வதோதரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலெஞ்சர் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

204 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பாடிய ரோயல் செலெஞ்சர் பெங்களூரு அணி, அபாரமாக விளையாடி 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதன் மூலம் மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் 2 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை பெங்களூரு அணி தட்டிச்சென்றது. முன்னதாக 2024 ஆம் ஆண்டுக்கான தொடரிலும் ரோயல் செலெஞ்சர் பெங்களூரு மகளிர் அணி வெற்றிபெற்றிருந்தது.

Post navigation

Previous: விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?
Next: இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா

Related News

Gemini_Generated_Image_ct8qvct8qvct8qvc-ezgif.com-png-to-jpg-converter
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

அடுத்த மணித்தியாலத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T124402.885
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-22T154058.515
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?

Rajagobal Nithusan February 6, 2026 0

சமீபத்திய பதிவு

  • அடுத்த மணித்தியாலத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
  • இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா
  • 2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி
  • விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?
  • வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

Gemini_Generated_Image_ct8qvct8qvct8qvc-ezgif.com-png-to-jpg-converter
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

அடுத்த மணித்தியாலத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T124402.885
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T121921.884
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-22T154058.515
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?

Rajagobal Nithusan February 6, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.