இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மதுபான போத்தல்களின் புதிய விலைகள் வருமாறு,