பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக பாரப்படுத்தப்பட்டு இன்றுவரை உரிமை கோரப்படாத படகுகள், படகின் இயந்திரங்கள், வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் என்பவற்றை அலுவலக நாட்களில் பதிவாளரைத் தொடர்புகொண்டு, மேற்படி சான்றுப் பொருட்கள் தொடர்பான உரிமையை உரிய ஆவணங்கள் மூலம் உறுதிப்படடுத்திப் பெற்றுக்கொள்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தவறும் பட்சத்தில் குறித்த சான்றுப்பொருட்ககள் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் 432ம் ஆம் பிரிவின் பிரகாரம் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
‘கௌரவ மன்றின் கட்டளைப்படி’
உரிமை கோரப்படாத துவிச்சக்கரவண்டிகள் தொடர்பான பகிரங்க அறிவித்தல்
பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் சான்றுப்பொருட்களாக பாரப்படுத்தப்பட்டு இன்றுவரை உரிமை கோரப்படாத கீழுள்ள பட்டியலில் இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ள துவிச்சக்கர வண்டிகளை அலுவலக நாட்களில் பதிவாளரைத் தொடர்புகொண்டு துவிச்சக்கரவண்டி தொடர்பான உரிமையை ஒரு மாத காலத்திற்குள் உரிய ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்திப் பெற்றுக்கொள்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தவறும்பட்சத்தில் குறித்த சான்றுப்பொருட்கள் குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறும் தவறும்பட்சத்தில் குறித்த சான்றுப்பொருட்கள் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவையின் 432ம் பிரிவின் பிரகாரம் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- இலக்கமற்ற ஆண்கள் துவிச்சக்கரவண்டி ஒன்று.
- இலக்கமற்ற பெண்கள் துவிச்சக்கரவண்டி ஒன்று.
- ஆண்கள் துவிச்சக்கரவண்டி இலக்கம் 57183963 ஒன்று.
- ஆண்கள் துவிச்சக்கரவண்டி இலக்கம் 68236256 ஒன்று.
- ஆண்கள் துவிச்சக்கரவண்டி இலக்கம் 69965207 ஒன்று.
- ஆண்கள் துவிச்சக்கரவண்டி இலக்கம் ESP 1073 ஒன்று.
- ஆண்கள் துவிச்சக்கரவண்டி இலக்கம் AP 700351 ஒன்று.
- ஆண்கள் துவிச்சக்கரவண்டி இலக்கம் 56062207 ஒன்று.
- ஆண்கள் துவிச்சக்கரவண்டி இலக்கம் 55429382 ஒன்று.
- ஆண்கள் துவிச்சக்கரவண்டி இலக்கம் 55620728 ஒன்று.
- ஆண்கள் துவிச்சக்கரவண்டி இலக்கம் 57194289 ஒன்று (பார் இல்லாத துவிச்சக்கரவண்டி)
- ஆண்கள் துவிச்சக்கரவண்டி இலக்கம் DU 700351 ஒன்று.

