19வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16ந் திகதி நடத்தப்படுகின்றது. ஐக்கிய அரபு அமீரகத்;தில் உள்ள அபுதாபியில் இந்த ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 3வது முறையாக ஏலத்தை வெளிநாட்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ளது.