கட்டுநாயக்க விமான நிலையம் விடுத்துள்ள முக்கிய செய்தி – தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ட்டுநாயக்க விமான நிலையத்தில் duty free கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தப்பட்ட பணியை முடித்த பின்னர் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையத்தின் வலைத்தளம் மூலம் பதிவு செய்து இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி இலக்கம் ஒன்றையும் விமானநிலையம் அறிவித்துள்ளது.

 

தொலைபேசி இலக்கம் – 011 22263017

 

இணையத்தளம் – airport.lk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *