Skip to content
December 6, 2025
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • வரலாறு காணாத அளவில் வெள்ளத்தில் மூழ்கவுள்ள கொழும்பு – பொதுமக்களுக்குகு எச்சரிக்கை
  • முகப்பு
  • வேறு

வரலாறு காணாத அளவில் வெள்ளத்தில் மூழ்கவுள்ள கொழும்பு – பொதுமக்களுக்குகு எச்சரிக்கை

admin November 28, 2025
colomb

நாடு முழுவதும் தொடர்ச்சியாகப் பெய்து வரக்கூடிய பலத்தமழை காரணமாக வரலாறு காணாத அளவில் நாளையதினம் (29.11.2025) கொழும்பில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உளளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் பல இடங்களில் தற்போது அதிகமழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மழைப்பொழிவின் அடிப்படையில், மேல் களனி நதிப் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மறறும் களனி நதிப்பள்ளத்தாக்கு, எஹெலியகொட, நோர்வுட், யட்டியந்தோட்ட, கலிகமுவ, ருவன்வெல்ல, புலத்கெஹீபிட்டிய,தெஹியோவிட்ட, சீதாவக்க, தொம்பே, படுக்க, ஹோமாகம, கடுவெல, பியகம போன்ற இடங்களில் நீர்ப்பாசனத்துறையால் பராமரிக்கப்படும் ஆற்றுநீர் அளவீடுகளின் நீர் மட்டங்களின் பகுப்பாய்வு ஆகியவை அடுத்த 48 மணி நேரத்திற்குள் நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு பிரதேச செயயலகப் பிரிவுகளில் களனிநதிப் பள்ளத்தாகக்கின் தாழ்வான பகுகதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழ்நிலையிலிருந்து உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு நீர்ப்பாசனத்துறை கோரிக்கைவிடுத்துள்ளது. 

Post navigation

Previous: சாய்ந்தமருதில் ஆற்றில் மூழ்கிய கார் மூவர் உயிரிழப்பு
Next: நாவலப்பிட்டியில் மூன்றுமாத குழந்தை உட்பட மூவர் பலி

Related News

Elon-Musk-X
  • உலகம்
  • விளையாட்டு
  • வேறு

எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்திற்கு ரூ4,140 கோடி அபராதம்

admin December 6, 2025 0
wb
  • உலகம்
  • சினிமா
  • முகப்பு

ரூ.7.44 இலட்சம் கோடி – வார்னர் பிரதஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்

admin December 6, 2025 0
parliament2
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வீடு காணி இழந்தவர்களுக்கு 1 கோடி உதவித்தொகை! நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி

admin December 5, 2025 0

சமீபத்திய பதிவு

  • எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்திற்கு ரூ4,140 கோடி அபராதம்
  • ரூ.7.44 இலட்சம் கோடி – வார்னர் பிரதஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்
  • வீடு காணி இழந்தவர்களுக்கு 1 கோடி உதவித்தொகை! நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி
  • Lockup- ல போட்டாங்க …. கோலி காலில் விழுந்த ரசிகர் திடுக்கிடும் தகவல்
  • ‘தலைவர் – 173’ படத்திற்கு இசையமைப்பளார் யார் தெரியுமா ? வெளியான தகவல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

Elon-Musk-X
  • உலகம்
  • விளையாட்டு
  • வேறு

எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்திற்கு ரூ4,140 கோடி அபராதம்

admin December 6, 2025 0
wb
  • உலகம்
  • சினிமா
  • முகப்பு

ரூ.7.44 இலட்சம் கோடி – வார்னர் பிரதஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்

admin December 6, 2025 0
parliament2
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வீடு காணி இழந்தவர்களுக்கு 1 கோடி உதவித்தொகை! நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி

admin December 5, 2025 0
hdsgh
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு

Lockup- ல போட்டாங்க …. கோலி காலில் விழுந்த ரசிகர் திடுக்கிடும் தகவல்

admin December 5, 2025 0
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.