பாரிய ஒக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் இந்தியா வந்தடைவு

உலகின் மிகப்பெரிய சரக்குவிமானமான ரஷ்யாவின் Antonov An-124 விமானத்தில் 3 பாரிய ஒக்சிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்ஸ், 1000 செயற்கை சுவாசக்கருவிகள் ventilator என்பன இன்று காலை இந்தியா – டில்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

பிரித்தானியா அரசால் இவை வடக்கு அயர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

மூன்று ஒக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் ஒவ்வொன்றும் நிமிடத்திற்கு 500 லிற்றர் ஒக்சிஜனை உற்பத்தி செய்கிறது,

ஒரே நேரத்தில் 50 பேர் பயன்படுத்த போதுமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *