Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • இடிந்து விழுந்த மொரகஹகந்த பாலம் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்
  • முகப்பு
  • வேறு

இடிந்து விழுந்த மொரகஹகந்த பாலம் – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

admin November 28, 2025

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தின் வேகம் காரணமாக, மாத்தளை – மொரகஹகந்த லக்கல பாலமும் இடிந்து விழுந்துள்ளது. மேலும், முச்சக்கர வண்டிகள், பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, வானிலை ஆய்வுத்துறை மற்றும் பாதுகாப்புப்படையினர் பொதுமக்கள் முடிந்தவரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார்கள். விபத்து நடந்த இடத்தைப்  பார்வையிடுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Post navigation

Previous: கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளது
Next: மினிப்பே பகுதியில் மின் இணைப்பு கோபுரம் சேதம்

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.