ரந்தம்பே மஹியங்கனை இடையிலான மினிப்பே பகுதியில் நிறுவப்பட்ட 132KV மின் இணைப்பு கோபுரம் சீரற்ற வானிலையால் முற்றாக சேதமடைந்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் பல பகுதிகளில் உள்ள மின் இணைப்பு கோபுரங்கள் சேதமடைந்துள்ளன.
சேதமடைந்த மின் இணைப்பு கோபுரங்களை சீரமைக்க மின்சார சபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
