நெருக்கடியான நேரங்களில் மக்களின் உயிர்காக்க தங்கள் உயிரை துச்சமாக எண்ணி களத்தில் இறங்கி மக்களை ஆபத்திலிருந்து பாதுகாப்பவர்கள் இராணுவ வீரர்கள் லுனுவிலவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது.
இச்சம்பவத்தில், விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
