Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • Lockup- ல போட்டாங்க …. கோலி காலில் விழுந்த ரசிகர் திடுக்கிடும் தகவல்
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு

Lockup- ல போட்டாங்க …. கோலி காலில் விழுந்த ரசிகர் திடுக்கிடும் தகவல்

admin December 5, 2025
hdsgh

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது .இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் 1 -1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது .இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 3 வது மற்றும் கடைசி ஒருள் போட்டிகள் நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது .

 

முன்னதாக முதல் 2 போட்டியிலும் இந்திய நட்ச்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்திருந்தார் . இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த போது,ரசிகர் ஒருவர் பாதுகாப்பது தடைகளினை தாண்டி மைதானத்துக்குள் ஓடி வந்து விராட் கோலி கால்களை தொட்டுவணங்கினார் .உடனே போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மீது
மைதானத்தை விட்டு வெளியேற்றினர்

இந்நிலையில் அவரை ஜெயிலில் அடைத்து வைத்ததாக அந்த ரசிகர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் “போலீசார் என்னை ஒரு ஸ்டேஷனில் அடைத்து வைத்திருந்தார்கள் .எந்த ஸ்டேஷன் என்று என்று எனக்கு சரியாக நினைவில் இல்லை .ஆனால் விராட் கோலி சார் அவர்களை அழைத்து
பேசியவுடன் ,நான் விடுவிக்க பட்டேன் “என அந்த ரசிகர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Post navigation

Previous: ‘தலைவர் – 173’ படத்திற்கு இசையமைப்பளார் யார் தெரியுமா ? வெளியான தகவல்
Next: வீடு காணி இழந்தவர்களுக்கு 1 கோடி உதவித்தொகை! நாடாளுமன்றில் ஜனாதிபதி உறுதி

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.