Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களிடையே பரவும் கண் நோய்; எச்சரிக்கை
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களிடையே பரவும் கண் நோய்; எச்சரிக்கை

Rajagobal Nithusan December 8, 2025
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-08T160159.883

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு சுகாதார
அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் பரவி வருவதாக எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது .
இந்த தொற்று வேகமாக பரவி வருவதாகவும் ,பல மாவட்டங்களில் இப் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கார்னியல் அறுவை சிகிச்சை நிபுணர் குசும் ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது .இது பல, பாடசாலை மாணவர்களிடையே பரவி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஆரம்ப அறிகுறிகளை கவனித்துப் பரவுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்காக விழிப்புணர்வு திட்டங்களை தொடங்கியுள்ளனர்
மேலும் கண் சிவத்தல், வீக்கம் மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் கவனிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
கண்- கை தொடர்பு,.இருமல் மூலமும் பரவுதல் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் மூலம் இந்த நோய் பரவுவதாக அறியப்பட்டுள்ளது
அடிக்கடி கை கழுவுதல்.கண்களை தேய்ப்பதை தவிர்த்தல் தனிப்படட பொருட்களை பகிர்வதை தவிர்த்தல் மூலமும் இந்த நோய்ப்பரவலை தவிர்த்துக்கொள்ள முடியும்.
மேலும் மோசடையும் அறிகுறிகள் தென்படின் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு வலியுறுத்தப்படுகிறது

Post navigation

Previous: உயர்தர பரீட்சைகள் தொடர்பாக வெளியான தகவல்
Next: ஜப்பானில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம்….. முழு விபரம் உள்ளே!!

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.