Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • ராணுவத்தில் ஆள்சேர்க்க வெளிநாட்டவரை குறிவைக்கும் ரஷியா
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

ராணுவத்தில் ஆள்சேர்க்க வெளிநாட்டவரை குறிவைக்கும் ரஷியா

Rajagobal Nithusan December 9, 2025
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T063747.906

உக்ரைன் – ரஷியா போர் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது .இதில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளில் ஆயுதம் சப்ளை ,பொருளாதார உதவி வளங்குகின்றன. அதேபோல் ரஷ்யவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா சுமார் ஆயிரம் வீரர்களை அனுப்பியது .

ஆனால் மிக பரந்த நிலப்பரப்பை கொண்டுள்ள ரஷ்யாவுக்கு அதன் எல்லையை பதுகாக்கும் அளவுக்கு போதுமான வீரர்கள் இல்லை .எனவே படிப்பு ,வேலை நிமித்தம் அங்கு செல்லும் வெளிந்தடைவரை போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதற்க்காக குற்றச்சாட்டு உள்ளது . இந்நிலையில் அங்குள்ள வெளிநாட்டினரை குறிவைத்து சமூக வலாத்தலம் மூலம் அரசாங்கம் விளம்பரம் அனுப்புகின்றது.

இதில் ராணுவத்தில் இணையும் வெளிநாட்டவருக்கு ரஷ்ய குடியுரிமை ,சுமார்   ரூ.2 1/2லட்சம் சம்பளம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனா கூறப் பட்டுள்ள்ளது .இதன் மூலம் தற்போது ஆள்சேர்ப்பை ரஷ்ய ராணுவம் விரைவுபடுத்தி உள்ளது. ஆனால் இது ஒரு ஏமாற்று வேலை எனவும் பல தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Post navigation

Previous: ICC ஒளிபரப்பு ஒப்பந்தத்திலிருந்து வெளியேற விரும்பும் Jio Hotstar….. புதிய ஒளிபரப்பாளரைத் தேடும் ICC!!
Next: எலிக்காய்ச்சலால் பறிபோன உயிர் : மக்களே அவதானம்

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.