Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • எலிக்காய்ச்சலால் பறிபோன உயிர் : மக்களே அவதானம்
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

எலிக்காய்ச்சலால் பறிபோன உயிர் : மக்களே அவதானம்

Rajagobal Nithusan December 9, 2025
ezgif.com-webp-to-jpg-converter (1)

காய்ச்சலால் பீடிக்கப்படட கிளிநொச்சியை குடும்பஸ்தர் உயிரிழந்துள நிலையில் அவரது உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சலே காரணம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

கிளிநொச்ச்ய் கண்ணகி நகரை சேர்ந்த கண்டாவளை பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியளராகப் பணியாற்றும் ப.கிருபாகரன் [வயது 43] என்பவரே உயிரிழந்துள்ளார் .காய்ச்சலால் பீடிக்கப்படட கிளிநொச்சியை குடும்பஸ்தர் உயிரிழந்துள நிலையில் ,

கடந்த 5ம் திகதி காய்ச்சலால் பிடிக்கப்பட்ட அவர் தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தர்.
அவரது குருதி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எலிக்காய்ச்சல் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது .
அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்

Post navigation

Previous: ராணுவத்தில் ஆள்சேர்க்க வெளிநாட்டவரை குறிவைக்கும் ரஷியா
Next: ஆடை விற்பனை நிலையத்தில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிசிடிவி கமரா!

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை வர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T085454.473
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0

சமீபத்திய பதிவு

  • வெளிநாட்டவரை வர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது
  • தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்
  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை வர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T085454.473
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.