Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • 2026 IPL ; ஏலப்பட்டியலில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள்!
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 IPL ; ஏலப்பட்டியலில் இடம்பிடித்த இலங்கை வீரர்கள்!

Rajagobal Nithusan December 9, 2025
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T124022.856

இந்திய கிரிக்கட் கட்டுப்பட்டு வாரியத்தால் [BCCI] வெளியிடப்பட்ட இறுதி வீரர்களின் படி, டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவிருக்கும் IPL ஏலத்திற்கு 12 இலங்கை வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். மற்றும் [BCCI] வெளியிட்ட 2026 [IPL]இன் இறுதி தரப்பட்டியலில் 12 இலங்கை நட்சத்திரங்கள் பட்டியலிடப்பட்டுள்னர்.

இந்தப்பட்டியலில் வனிந்து ஹசரங்க , மதீஷபத்திரன மற்றும் மகேஷ் தீக்ஷண ஆகியோர் இடம்பெற்றுள்னர் இவர்கள் இருவருக்கும் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி இந்திய ரூபவுக்கு இடம்பெற்றுள்ளனர் . அனுபவம் வாய்ந்த சர்வதேச முன்னாள் வீரர்களாலான பத்தும் நிசங்க ,குசல்மெண்டிஸ் மற்றும் முன்னால் தலைவர் தாசன் ஷானக்க ஆகியோரும் ஏலத்தில் நுழைந்துள்ளார்.

மற்றும் வளர்ந்து வரும் வாய்ப்புக்களான சரித அசலங்க , துணித்து வெல்லாலகே மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந் ஆகியோரும் ஏலத்தின் பட்டியலில் உள்ளனர் . குசல் பெரேரா, டிராவீன் மேத்ஜுஸ் மற்றும் இடது கைவேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னான்டோ ஆகிய மூன்று மேலதிக வீரர்கள் இடம்பெறுகின்றனர்

பட்டியலிடப்பட்ட 12 இலங்கை வீரர்களாக ;

  • வனிந்து ஹசரங்க
  • மதீஷபத்திரன
  • மகேஷ் தீக்ஷண
  • பத்தும் நிசங்க
  • தாசன் ஷானக்க
  • குசல்மெண்டிஸ்
  • டிராவீன் மேத்ஜு
  • குசல் பெரேரா
  • பினுர பெர்னான்டோ
  • விஜயகாந்த் வியாஸ்காந்
  • துணித்து வெல்லாலகே
  • சரித் அசலங்க

Post navigation

Previous: ஆடை விற்பனை நிலையத்தில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிசிடிவி கமரா!
Next: பிற்போடப்பட்ட உயர்தரப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.