Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • நுவரெலியாவிலிருந்து கொழும்புக்கு சென்றடைந்த 73,000 கிலோகிராம் மரக்கறிகள் 
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

நுவரெலியாவிலிருந்து கொழும்புக்கு சென்றடைந்த 73,000 கிலோகிராம் மரக்கறிகள் 

admin December 9, 2025
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T215547.190

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09.12.2025) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்;கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள கொள்வனவாளர்களுக்கு பெரும்தேவை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மரக்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொருதளாதார மையத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.

நேற்றைய தினமும் (08) 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டதாகவும், இது மொத்த வர்த்தகர்களிடமிருந்து நிலையான கேள்வியைக் காட்டுவதாகவும் அவர் கூறினார். மேலும் நுவரெலியா பொருளதார மையத்தில் 1கி.கிராம்கோவா 150 ரூபாவும், கரட் 190 ரூபாவும், 1 கி.கிராம் லீக்ஸ் 190 ரூபாவும் ஆக காணப்படுகின்றது.

அத்துடன் 1கி.கிராம் பீட்ரூட் 230 ரூபாவும், 1 கி.கிராம் உருளைக்கிழங்கு 260 ரூபாவும், 1 கி.கிராம் சிகப்பு உருளைக்கிழங்கு 280 ரூபாவும் ஆக காணப்படுவதாக நுவரெலியா பொருளாதார மையத்தின் முகாமையளார் குறிப்பிட்டுள்ளார். 

 

Post navigation

Previous: பிற்போடப்பட்ட உயர்தரப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு
Next: காணாமல் போன மலேசிய விமானம்: பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 1/2கோடி இழப்பீடு

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.