Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • யாழில் சோகம் -மூட்டை ஏற்றும் போது கடலில் விழுந்த நபர் பலி
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

யாழில் சோகம் -மூட்டை ஏற்றும் போது கடலில் விழுந்த நபர் பலி

Rajagobal Nithusan December 10, 2025
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-10T125602.385

யாழ்.நெடுந்தீவு பயணிகள் கப்பலில் பொருட்களை ஏற்றிய நபர் தவறுதலாக கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார் .
இந்தச்சம்பவம் நெடுந்தீவு மாவலி துறை முகத்தில் இன்று [10.12.2025] புதன்கிழமை காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்,நெடுந்தீவு கிக்கு,15ம் வட்டாரத்தை சேர்ந்த பரராஜசிங்கம் பிரேம்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் ‘நெடுந்தாரகை’ படகில் ஏறுவதற்கு முயன்ற போது படகு காட்டும் கயிற்றில் தடுக்கி கடலுக்குள் விழுந்த நிலையில் வெளியே வராமல் இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நெடுந்தீவு கடட்படை சுழியோடிகள் தேடுதலில் ஈடுபட்டு குறித்த நபரை சடலமக மீட்டுள்ளனர்.
மற்றும் சம்பவம் தொடர்பாக கட்டானை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . 

Post navigation

Previous: காணாமல் போன மலேசிய விமானம்: பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 1/2கோடி இழப்பீடு
Next: 100மில்லிமீட்டருக்கும் அதிகமான கன மழை: இன்று

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை வர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T085454.473
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0

சமீபத்திய பதிவு

  • வெளிநாட்டவரை வர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது
  • தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்
  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை வர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T085454.473
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.