வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது .
கிழக்கு ,தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
