Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • பரீட்சையும் இல்லை, மதிப்பெண்ணும் இல்லை ; அரசாங்கத்தின் அதிரடி முடிவு
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

பரீட்சையும் இல்லை, மதிப்பெண்ணும் இல்லை ; அரசாங்கத்தின் அதிரடி முடிவு

Rajagobal Nithusan December 11, 2025
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-11T093202.664

இந்த ஆண்டின் 3ம் தவணை முடிவினுள் பாடசாலைகளுக்கு எந்த விதத்திலும் பரீட்சை மற்றும் மதிப்பெண் வழங்கும் முறை இடம்பெறாது என்று நாலக கழுவெவ தெரிவித்துள்ளார். மற்றும் அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் இருக்குமாயின் அது தொடர்பாக பாடசாலையில் கலந்துரையாட முடியுமே தவிர, மாணவர்களுக்கு எந்தவிதத்திலும் பரீட்சைகள் இல்லை என அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே சில மாகாணங்களில் 3ம் தவணை பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும்,அந்த வினாத்தாள்களை கலந்துரையாட முடியுமே தவிர , பரீட்சை நடாத்த முடியது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த 3ம் தவணைக்குரிய தவனைப்பரீட்சைகள் டிசம்பர் 8- டிசம்பர்19வரை இடம்பெற இருந்த வேளை அத் திகதியில் தற்போது நடத்த முடியாத நிலை காணப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

Post navigation

Previous: உலகை அதிர வைக்கும் கணிப்புக்கள்: 2026 பற்றி பாபாவாங்கா நோஸ்ட்ராடோம்ஸின் தீர்க்கதரிசனம்
Next: 450 மில்லியன் டொலர் உதவியினை இலங்கைக்கு வழங்கிய இந்தியா

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை வர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T085454.473
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0

சமீபத்திய பதிவு

  • வெளிநாட்டவரை வர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது
  • தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்
  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை வர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T085454.473
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.