Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டின் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டின் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Rajagobal Nithusan December 24, 2025
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-24T113104.818

குறித்த சடலமானது நேற்று [23.12.2025] மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட திசைவீரசிங்கம் சதுக்கம் -ஆறாம் குறுக்குத்தெரு வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமையில் வசித்து வந்த வினோதா ஜெகநாதன் [வயது 71] என்ற பெண்மணியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெளியில் சென்ற பணிப்பெண் வீடுத்திரும்பியபோது இவரை காணவில்லை என தேடியுள்ளார் . இதன் போது அவர் கிணற்றிலிருந்து சடலமாக கிடப்பதை கண்டு அயலவர்களுக்கு தெரியப்படுத்திய போது ,
மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்குச் சென்ற மட்டக்களப்பு தலைமையக காவல்துறை போலீசாரும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நசீர் ,சம்பவ இடத்திர்க்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன்.சடலத்தை பிரேதப்பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பிணிப்புரை விடுத்தார்

Post navigation

Previous: 450 மில்லியன் டொலர் உதவியினை இலங்கைக்கு வழங்கிய இந்தியா
Next: இந்தியபெண் கனடாவில் ; படுகொலை

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை வர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T085454.473
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0

சமீபத்திய பதிவு

  • வெளிநாட்டவரை வர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது
  • தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்
  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை வர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T085454.473
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.