கனடாவில் இந்திய பெண் பாடுகொலைன் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளைஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது ஆன் நன்பரை போலீசார் தேடிவருகின்றனர்.
டொராண்டோவில் வசித்த இந்தியப்பெண் ஹிமான்சி குரானா,[வயது 30] என்பவர் கடந்த 19ம் திகதி முதல் காணவில்லை என்று போலீசாருக்கு புகார்வந்தது. மறுநாள் காலை குடியிருப்பு ஒன்றில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதில் போலீசார் நடத்திய விசரணையில் ஹிமான்சி குரானாவின் ஆன் நண்பரான கபூரிக்கு இந்தக்கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது . மற்றும் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு , வரை தேடி வருகின்றனர் .
ஹிமான்சி குரானா கொலைக்கு டொரன்டோவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது . மற்றும் அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதற்கும் உறுதியளித்துள்ளது.
