Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேடநத்தார் வாழ்த்து செய்தி
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேடநத்தார் வாழ்த்து செய்தி

Rajagobal Nithusan December 25, 2025
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-25T084645.654

ஜனாதிபதி அனுர குமரா திசாநாயக்க கூறிய இந்த வாழ்த்து செய்தியில், “இலங்கையர்களாகிய நாம் ஒரு நாடக,மிகவும் வரத்னயான இயக்காய் பேரழிவுகளை எதிர் கொண்ட பிறகு உறுதியுடன் மீண்டுவரும் சந்தர்ப்பத்திலேயே இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த விடயம் .
அன்பு, அமைதி ,மகிழ்ச்சி ,பகிர்வு மற்றும் தியாகம் ஆகியவற்றை நத்தார் பண்டிகையின் உண்மைன்னு அர்த்தங்களாகும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு சகோதர உணர்வுடன் ஆதரவு வழங்குதல் மற்றும் மனித குலத்தின் விடுதலைக்கான அர்ப்பணிப்பு” என்பன இவற்றில் முக்கியமானவையாகும்.
கடந்த பேரழிவு காரணமாக நாட்டு மக்கள் பெரும் பாதிப்பினையும் பல அசௌகரியங்களையும் எதிர்க்கியுள்ளனர் இவற்றினால் மக்களிடையே நம்பிக்கை ,கவலை மற்றும் உறுதித்தன்மை போன்றவற்றை இழந்து வருகின்றனர் .ஆனால் இவை அனைத்தையும் கடந்து அமைதி ,நல்லினக்கம் , தியாகம் மற்றும் இரக்க குணம் கொண்ட புதிய சமூகத்தை கட்டியெழுப்புமாறு இந்த நத்தார் தின பண்டிகையில் புரியப்படுத்துகிறேன் , ஒருபோதும் பயணிக்க எதிர்பார்க்கத வீதிகளில் கூட தமது சகோதர மக்களுக்காக அத்தியாவசியப் போட்ருத்களை மக்கள் சுமந்து சென்ரார்கள் என நம்புகிறேன் . இருள் நீங்கி ஒளியில் பிறகசக்க வேண்டி இந்த நளி வாழ்த்துகிறேன்.

Post navigation

Previous: வெளியான மஹிந்தவின்; பாரிய மோசடி
Next: அமெரிக்காவில் உள்ள 20 நிறுவனங்களுக்கு தடை விதித்த சீனா

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.