தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு நாமல் ராஜபசே வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட x தள பதிவில்,
“த.வெ.க.தலைவர் விஜய் எப்போதும் எனக்கு பிடித்த நடிகரும் ஒருவர்” என்றும் ,சினிமாவில் அவரது பயணமும் ,வெள்ளித்திரைக்கு அவர் கொண்டுவந்த ஆற்றலும் சிறப்பு வாய்ந்தவை மற்றும் அவை மறக்க முடியதாவை ” என்றும் கூறியுள்ளார்.மற்றும் இந்த அத்தியாத்தை முடித்து விட்டு ஒரு புதிய பயணத்தில் அவர் அடியெடுக்கும் பொது சினிமா நிச்சயமாக அவரது இருப்பையும் துடிப்பையும் இழக்கும்.
