Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • துருக்கி நாட்டின் முதல் அணுமின் நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

துருக்கி நாட்டின் முதல் அணுமின் நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

Rajagobal Nithusan December 28, 2025
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-28T091831.811

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான துருக்கியில் மின் உட்பத்திக்காக இதுவரை அணுமின் நிலையம் ஒன்றும் அமைக்கப்படவில்லை .இந்த நிலையில் நாட்டின் முதல் அணுமின் நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்து மத்திய தரைக்கடல் அருகே மெர்சின் மாகாணத்தில் அக்வியூவில் 2010ம் ஆண்டு முதல் கட்டுமானம் நடந்துவருகிறது
ரூ.1 லச்சத்து 80 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது இந்த அணு உலையின் கட்டுமானப்பணி ஏறக்குறைய முடிவடைந்ததாக அந்த நாட்டின் எரிசக்தி துறை மந்திரி அல்பர்ஸ்லான் பைரக்தர் கூறியுள்ளார் அடுத்த ஆண்டு 2026 முதல்ல பயன் பாட்டுக்கு வரவுள்ள இந்த அணுஉலையை அமைக்க ரஸ்யாவின் தேசிய அணு ஆராய்ச்சி நிலையம் “ரசோடம்” ரூ.80 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கியதாக தெரிவித்துள்ளார்
மேலும் 2010ம் ஆண்டு 20 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தயத்தின்படி , மத்தியரை தரைக்கடல் மாகாணமான மெர்ஸிநில் உள்ள அக்குயுவில் துருக்கியின் முதல் அணு மின் நிலையத்தை ரசோடம் கட்டி வருகிறது ,இந்நிலையில் இந்த ஆண்டு செயல்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது ஆனால் தாமதமாகி விட்டது என அல்பார்ஸ்லான் தெரிவித்திருந்தார்

Post navigation

Previous: நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட த.வெ.க. தலைவர் விஜய் தொடர்பான செய்தி
Next: அயலவர்களிடையே மோதல் ; ஆண் ஒருவர் அடித்துக்கொலை!

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.