பள்ளிச் சிறுவனின் வெறிச்செயலால் மூன்று மாணவர் உயிர் பலி!!
நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை ஒன்றில்,
15 வயது மாணவன் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன், ஆசிரியர் ஒருவர் உட்பட்ட 7 பேர் காயமடைந்தனர் என The Detroit Free Press என்ற செய்தித்தாள் தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிக்கன் பிராந்தியத்தில் நேற்று பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சில மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.