நடைமுறைப்படுத்தப்பட்டது புதிய வரி….. இன்று இரவு முதல் தொலைபேசி கட்டணங்கள் உயர்வு!!

தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கல் நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன.

 

அதன்படி,

இந்த கட்டண உயர்வு இன்று(05/10/2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த முதலாம் திகதி(01/10/2022) முதல் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக,

இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

புதிய வரி 2.5% ஐ சேர்க்கும்போது,

தொலைக்காட்சி சேவைகள்,

முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு கட்டணங்கள் திருத்தப்பட்டுவதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதேவேளை,

புதிய கட்டண விபரங்கள் தத்தமது தொலைபேசி கட்டணங்கள் என்றும் தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும்,

கடந்த மாதம் தொலைபேசி, கையடக்க தொலைபேசி மற்றும் செய்மதி தொலைக்காட்சி சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைமை செய்தி – தொலைபேசி கடடணங்களும் அதிகரிப்பு!! – Pasanga FM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *