Tweet செய்துவிட்டு “லியோ” படத்திலிருந்து விலகினார் த்ரிஷா….. தீயாய் பரவிவரும் செய்திக்கு முற்றுப்புள்ளி!!

வாரிசு” படத்திற்கு பிறகு நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில்,

யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில்,

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும்,

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்றுள்ளார்.

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்பட பலர் நடிக்கின்றனர்.

கத்தி, பீஸ்ட் படங்களை தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தளபதி 67 படத்தின் Title Reveal Promo வீடியோ படக்குழுவினர் கடந்த 3ம் தேதி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இப்படத்தின் தலைப்பு “லியோ“(LIO) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படம் வரும் அக்டோம்பர் 19ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த Promo வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில்,

தளபதி 67 படத்திலிருந்து நடிகை திரிஷா விலகியதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வைரலாக பரவி வருகிறது.

நடிகை த்ரிஷா “லியோ” படம் குறித்து Tweet  செய்ததாகவும்

இதனால்,

அவர் படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,

த்ரிஷாவிற்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும்,

இதனால் Tweet செய்து விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

இதனால்,

த்ரிஷாவின் Twitter பக்கத்தில் Pinned post-ல் விஜய்யும், திரிஷாவும் “லியோ” பட பூஜையின் போது சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் வைத்துள்ளார்.

இந்நிலையில்,

இந்த தகவல் பரவி வருவதையடுத்து,

த்ரிஷா படத்திலிருந்து விலகவில்லையாம்.

அவர் வழக்கமாக தான் Re-Tweet  செய்வாராம்.

ஒரு சில நாட்களில் திரிஷா அதை Delete செய்து விடுவாராம்.

அப்படித்தான் லியோ படம் குறித்து சில பதிவுகளை நீக்கியதாகவும் திரிஷாவுக்கு நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து,

த்ரிஷா “லியோ” படத்திலிருந்து விலகிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *