நிஜத்திலும் தேவசேனாவை கரம்பாடிக்கப்போகும் அமரேந்திர பாகுபலி!!

முன்னணி நடிகையான அனுஷ்கா தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.

அந்த படம் Super Hit ஆனது.   தற்பொழுது வரை அருந்ததி என்றாலே அனுஷ்காவின் கம்பீரமான நடிப்பை நினைத்து புல்லரிக்கும்.

அதன்ப்பிறகு தமிழ் தெலுகு என பல மொழிகளில் நடித்தது வந்தார்.

பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்து மீண்டும் தனது கம்பீர நடிப்பை காட்டினார்.

பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார்.

அதன்பிறகு இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக தனது எடையை கூட்டினார்.

பிறகு குறைக்கமுடியவில்லை எடை ஏறினாலும் கம்பீரன் குறையாத நடிகை இவர்.

இந்நிலையில்,

42 வயதான நடிகை அனுஷ்கா தற்பொழுது வரை திருமணம் ஆகாமல் இருந்து வருகிறார்.

இவரும் பிரபல நடிகரான பிரபாஸும் தீவிரமாக காதலிப்பதாக தகவல் வெளியானது.

ஆனால்,

நடிகர் பிரபாஸ் வீட்டில் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.

பிரபாஸ் வீட்டில் தற்போது காதலுக்கு Green SIgnal  கிடைத்துவிட்டதாகவும் அடுத்த வருடம் பிரமாண்டமான முறையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றும் தெலுங்கு சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *