இந்தியா-இங்கிலாந்து இணைந்து தயாரித்த தடுப்பூசி தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

இங்கிலாந்து ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ராசெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கும் பாதுகாப்பு 3 மாதங்களில் குறைந்து விடுவது தெரியவந்துள்ளது.

இதே தடுப்பூசி இலங்கை உட்பட பல நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,

அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 5 மாதங்களான நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவது வைத்தியசாலையில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *