ஆசிரியரின் மோசமான தாக்குதல்….. படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!!
ஆசிரியரின் மோசமான தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பும் குறித்த ஆசிரியர் தமது மகனான மாணவனை பலமுறை அடித்துள்ளதாக மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார்.