இன்றிரவு முதல் அதிகரிக்கிறது பாண் மறறும் இதர வெதுப்பக பொருட்களின் விலைகள்!!

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30/=  ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

 

இன்று (19/04/2022) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

மேலும்,

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30/- ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இதர வெதுப்பக பொருட்களின் விலைகள் 10/-.ரூபாவாலும் அதிகரிக்கின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

10/= ரூபாவாலும் அதிகரிக்கின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *