Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

கனடாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.

admin December 8, 2025
1218182

கனடாவில் அலாஸ்கா மற்றும் யூகான் பிராந்தியத்தின் எல்லை அருகில் தொலைதூர பகுதியில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுக்கோலில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிச்சரிதவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் ,சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியாகப்படவில்லை என்றும் ,மேலும் சேதம் அல்லது இழப்பு பற்றிய உடனடி தகவல்கள் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் [USGS ] இந்தநில நடுக்கம் அலாஸ்க்காவில் ஜீனோவிலிருந்து சுமார் 230 மைல்கள் [370 km ] வடமேற்கிலும்,யூகானின் வைட்ஹார்ஸிலிருந்து155மைல்கல்[250km]

மேற்கிலும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது .
கனடாவில் இயற்க்கை வளங்கள் துறையின் நில அதிர்வு துறையின் நிபுணர் ஆலிசன் பட் தெரிவிதித்ததாவது , “யூகானில் இந்த நிலநடுக்கத்தால் அதிகமாக பதிக்கப்பட்ட பகுதி மலைப்பாங்கானதும் ,மக்கள் குறைவாக வசிக்கு இடமுமாகும்.
கட்டடங்களுக்கான கட்டமைப்புசேதம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை” .என கூறியுள்ளர்

Post navigation

Previous: இன்றய வானிலை எச்சரிக்கை
Next: உக்ரைன் போர் நிறுத்த திட்டத்தை ரஸ்யா ஏற்றுக்கொண்டுள்ளது; அமெரிக்க ஜனாதிபதி

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.