“அருண்மொழி வர்மன் இராஜராஜன் ஆகிறான்” ‘பொன்னியின் செல்வன்’ அடுத்த Update….. கொண்டாடும் ரசிகர்கள்!!
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்“. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘பொன்னியின் செல்வன்‘ படத்தின் Teaser ஐ பார்வையிட இங்கே அழுத்துங்கள்………. ஆனால், இப்படத்தின் ‘அருண்மொழி Read More