பரீட்சையில் சித்தியடையாமையால்….. சாவகச்சேரியை சேர்ந்த மாணவி தவறான முடிவெடுத்து மரணம்!!
சாவகச்சேரியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் க.பொ.த சாதாரண பரீட்சையில் சித்தி அடையாத காரணத்தினால்
நீண்ட நாளாக மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்துள்ளார்.
குறித்த மாணவியின் தந்தை யுத்தத்தில் இறந்த நிலையில் வறுமையின் மத்தியில் கல்வி கற்று வந்த மாணவி
செல்வி ம. டிலக்கியா என்பவரே
திடீர் முடிவால் உயிருழந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும்,
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.